இன்றைய தடை 5139 அளவு.
மிக முக்கியத் தடை 5157
தொடர்ந்து 5157க்கு மேல் அதிகப் படியான பங்குகளுடன் பரிவர்த்தனையானால் மட்டுமே புதிய உயரங்களைத் தொட வாய்ப்புள்ளது.
5189 அளவு மிக பலம் வாய்ந்த தடையாக கருதப்படுகிறது.
5189க்கு மேல் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 5240 முதல் இலக்கு
மிக முக்கியத் தாங்கு நிலை 5100. 5100 அளவை உடைத்து தொடர்ச்சியாக 5092 அளவுக்கு கீழ் பரிவர்த்தனையானால் விற்பனை அழுத்தத்தை சந்தை சந்திக்கும்
இன்றைய முக்கியத்தடை 5144 அளவு.
தொடர்ந்து 5144க்கு மேல் பரிவர்த்தனையானால் 5169, 5189 அளவுகளைத் தொடும்.
5189 அளவு மிக பலம் வாய்ந்த தடையாக கருதப்படுகிறது.
5189க்கு மேல் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 5240 முதல் இலக்கு
மிக முக்கியத் தாங்கு நிலை 5100. 5100 அளவை உடைத்து தொடர்ச்சியாக 5092 அளவுக்கு கீழ் பரிவர்த்தனையானால் விற்பனை அழுத்தத்தை சந்தை சந்திக்கும்
இன்றைய முக்கியத்தடை 5144 அளவு.
தொடர்ந்து 5144க்கு மேல் பரிவர்த்தனையானால் 5162, 5181 அளவுகளைத் தொடும்.
5181 அளவு மிக பலம் வாய்ந்த தடையாக கருதப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் 5181 அளவுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் புதிய இலக்குகளை நோக்கி நிஃப்டி செல்லும்.
மிக முக்கியத் தாங்கு நிலை 5100. 5100 அளவை உடைத்து தொடர்ச்சியாக 5092 அளவுக்கு கீழ் பரிவர்த்தனையானால் விற்பனை அழுத்தத்தை சந்தை சந்திக்கும்
இனறைய முக்கியத்தடை 5139 அளவு.
5139 மேல் சந்தை துவங்கும் பட்சத்தில் 5139 அளவு மிக முக்கியத் தாங்கு நிலையாக மாறும்.
5139ற்கு மேல் அடுத்த இலக்குகள் 5165, 5181.
5181 அளவு மிக பலம் வாய்ந்த தடையாக கருதப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் 5181 அளவுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் புதிய இலக்குகளை நோக்கி நிஃப்டி செல்லும்.
மேல் மட்டத்தில் லாபத்தை உறுதி செய்துகொள்வது முக்கியம்.
5139க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில்... பலமான தாங்கு நிலையாக 5097-5092 அளவு செயல்படும்.
குறுகிய கால முக்கியத் தாங்கு நிலை 5030-5025. 5025க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 4990, 4900 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.
மிக முக்கியத்தடை 5178 அளவு. தொடர்ந்து 5178க்கும் மேல் முடிவடையும் பட்சத்தில் மட்டுமே 5240, 5350 அளவுகளைத் தொடவாய்ப்புள்ளது.
இன்று...
மிக முக்கியத் தாங்கு நிலை 5090-5082 அளவு. தொடர்ந்து 5082க்கு கீழ் பரிவர்த்தனையானால், மிகப்பெரிய விற்பனையை சந்தை சந்திக்க நேரிடும். 5082க்கு கீழ் 5067, 5048, 5036, 5025 அளவுகள்.
5082 ஐ தக்கவைக்கும் பட்சத்தில் மீண்டும் காளைகளின் ஆதிக்கமே சந்தையில் இருக்கும். 5114க்கு மேல் 5127, 5148 அளவுகளைத் தொடலாம்
இன்றைய தடை 5130-5143. 5143க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால் 5158 5178 அளவுகள் வரை செல்ல வாய்ப்புண்டு. 5178 அள குறிப்பிடத்தகுந்த தடையாக இருக்க வாய்ப்புள்ளது.
மிக முக்கியத் தாங்கு நிலை 5089 அளவு. தொடர்ந்து மூன்று நாட்கள் 5089 அளவை தக்க வைக்கும் பட்சத்தில் 5270 அளவைத் தொட வாய்ப்பிருக்கிறது.
இன்றைய தாங்கு நிலை 5052-5045. 5045 அளவை தக்கவைக்கும் பட்சத்தில் சந்தை இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்பில்லை.
சிறிய தடை 5066. 5066க்கு மேல் 5075, 5088 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது. 5089க்கு மேல் அதிக எண்ணிக்கையிலான பங்குகளுடன் வர்த்தகமானால் மிக எளிதாக 5105, 5118, 5138 அளவுகளைத் தொடும்
5138 அளவு மிகப் பெரிய தடையாக இருக்கும். 5138க்கு மேல் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் அடுத்த புதிய உயரங்களை சந்தை வரும் நாட்களில் தொடும்
5045க்கு கீழ் 5031, 5016, 4995, 4980 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது
4980க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் குறுகிய காலத்தில் 150-200 புள்ளிகள் வரை சந்தை விற்பனையைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
5080க்கு மேல் தொடர்ந்து முடிவையும் பட்சத்தில் மட்டுமே சந்தை 5120, 5180 என்ற அளவுகளை நோக்கிச் செல்லமுடியும்
குறுகிய காலத்தாங்கு நிலை 4790-4770. 4770 அளவை தக்க வைத்திருக்கும் வரை சந்த மிகப்பெரிய சரிவைச் சந்திக்க வாய்ப்பில்லை.
இன்று:
இன்றைய மிக முக்கியத் தாங்கு நிலை 4923-4905. 4905 அளவை தக்க வைக்கும் பட்சத்தில் சந்தை சரிவை சந்திக்க வாய்ப்பில்லை.
4905க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 4894, 4882, 4866 ஆகிய அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது. 4880-4860 அளவுகள் முக்கியமாக தாங்கு நிலைகளாக இருக்கும்.
சமீப காலத்தின் அதிக பட்ச உயரத்தில் மேலும் கீழுமான ஆட்டம், சந்தையின் ஒரு பக்க போக்கை மாற்றுவதற்கான அறிகுறியாக இருக்கின்றது.
5040க்கும் மேல் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
இன்றைய தடைகள் 4990. 4990க்கு மேல் பரிவர்த்தைனையாகும் பட்சத்தில் 5002, 5020 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது. 5020க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தைனையாகும் பட்சத்தில் மட்டுமே 5036-5040 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.
முக்கிய தாங்கு நிலை 4963. 4963க்கு கீழ் பரிவர்த்தைனையாகும் பட்சத்தில் 4951, 4931, 4909 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.
இந்த ஏற்றம் அதிக பட்சமாக 5108-5120 வரை செல்ல மட்டுமே வாய்ப்புள்ளது. 5120க்கு மேல் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் மட்டுமே, அடுத்த ஏற்றத்தை சந்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 5120 ஐ தாண்டி பரிவர்த்தனையாகாத பட்சத்தில் சந்தை மிகப்பெரிய விற்பனையைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
கீழ் மட்டத்தில் வாங்கியிருப்பவர்கள் தங்கள் லாபத்தை இந்த இடத்தில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
5120க்கு மேல் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் மட்டுமே புதிய முதலீடுகள் செய்ய நினைக்கவும்.
4980க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 100-150 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புள்ளது.
இன்று:
தடை 5082. 5082க்கு மேல் 5095, 5107, 5118 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.
5055 குறிப்பிடத் தகுந்த தாங்கு நிலை. தொடர்ந்து 5055க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 5034, 5019 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.
4988-4980 அளவு மிக முக்கியத் தாங்கு நிலை என்பதை நினைவில் கொள்ளவும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ... பகவத் கீதை

மிக முக்கிய தாங்கு நிலை 4260, 4240, 4226. நாளின் முடிவில் இந்த நிலைகளை தக்க வைக்கும் வரை கரடிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நிலைக்ளுக்கு கீழே முடிவடையும் பட்சத்தில் பலவீனமடைய வாய்ப்புள்ளது.
தாங்கு நிலைகளை தக்க வைக்கும் பட்சத்தில் மிக வேகமான ஷார்ட் கவரிங் மூலம் சந்தை ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
4380 மிக முக்கிய தடை. 4380க்குமேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால் 4430 வரை எதிர்பார்க்கலாம்.
பட்ஜெட் முடியும் வரை கடுமையான ஏற்றமும் இறக்கமும் தவிர்க்க முடியாதது. கவனமாக இருக்காவிடில் சந்தை மிகப்பெரிய, மோசமான பாடத்தை கற்றுக் கொடுக்கும்.
இன்று 4303-4306 குறிப்பிடத்தகுந்த தாங்கு நிலை. 4303 அளவை தக்க வைக்கும் பட்சத்தில் சந்தை பலவீனமடைவதாக சொல்ல முடியாது.
4303க்கு கீழ் தொடர்ந்து பரிவர்த்தனையானால், கரடிகள் ஆதிக்கம் செலுத்த முயலும்.
4336க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால், 4360 மற்றும் 4381 அளவுகளை நோக்கி காளைகள் சந்தையை வழிநடத்துவர்.
4381க்கு மேல் தொடர்ந்து அதிக பங்குகளுடன் பரிவர்த்தனையானால் அதிகளவிலான ஷார்ட் கவரிங் வர வாய்ப்புண்டு.
அதிக அளவில் ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் பட்ஜெட் முடியும் வரை வியாபாரம் செய்யுங்கள். மனதில் முக்கியமாக கொள்ள வேண்டிய சந்தையில் இன்று ஒரு வாய்ப்பை தவற விட்டால், பிறிதொரு நாள் அதை பிடித்துக் கொள்ளலாம். கவனமும், பொறுமையும் பட்ஜெட் முடியும் வரை மிக மிக அவசியம்....
இந்த வாரத்திற்கான பரிவர்த்தனை எல்லை 4200 - 4600. 4200க்கு கீழோ அல்லது 4600க்கு மேலோ ஒரு வாரத்தின் முடிவு, சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்.
நேற்றைய இறக்கம் முக்கியமான சமிக்ஞைகளை உருவாக்கியுள்ளது. நான்கு நாட்களுக்குப் பின் மிக முக்கிய தாங்குநிலையை காளையின் எதிர்ப்புகள் இன்றி எளிதாக உடைத்து தாங்குநிலைக்கு கீழே முடிவடைந்துள்ளது.
மிகக்குறுகியகால தாங்குநிலை 4240-4226 அளவு. 4226 அளவை உடைத்து கீழே முடிவடைந்தால் கரடிகளின் ஆதிக்கம் சந்தையில் வலுப்பெறும்.
குறுகிய கால மற்றும் இறுதி தாங்கு நிலை 4170 அளவு. தொடர்ந்து இரண்டு நாட்கள் 4170க்கு கீழ் முடிவடைந்தால் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தை சந்திக்கும். இலக்குகள் 3800, 3600 மற்றும் அதற்கும் கீழே....
இன்று காளைகள் பலம் பெற வேண்டுமானால் 4260 அளவை இன்று தக்க வைக்க வேண்டும்.
சிறிய தடை 4314. முக்கிய தடை 4326-4336 அளவு. 4336க்கு மேல் அதிக பங்குகளுடன் பரிவர்த்தனையானால் 4356 மற்றும் 4374 அளவுகளை தொடலாம் (குறைவான வாய்ப்புகள் மட்டுமே).
முக்கிய தாங்கு நிலை 4260. 4260க்கு கீழ் 4240, 4226. 4226க்கு கீழ் சந்தை மேலும் பலவீனமடையும்.
மிக மிக கவனமாக செயல்படவும்.
4324 அளவை தக்க வைத்திருக்கும் வரை 4464 மற்றும் 4510 இலக்குகள் தவிர்க்க முடியாதது. அதே சமயம் 4460 முதல் 4510 வரை அதிகப்படியான விற்பனையை சந்தை தாக்கு பிடிக்க வேண்டும்.
இன்று முக்கிய தாங்கு நிலை 4356. மிக முக்கிய தாங்கு நிலை 4324 மற்றும் 4275 அளவுகள்.
சிறிய தடை 4402. 4402க்கு மேல் தடைகள் 4425 மற்றும் 4445. 4445க்கு மேல் 4464 மற்றும் 4510.
காளைகளும், கரடிகளும் கடினமான போட்டியிடும்.
24.06.2009 அன்று 4198 தக்க வைத்து 4275 தாண்டினால் 150 புள்ளிகள் இலக்கு நிர்ணயித்தோம்...
இன்று 4382க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால் 4420, 4439 இலக்குகளைத் தொடும். அதிக பட்சமாக 4464 அளவைக்கூட தொடலாம்.
4464 மிகப்பெரிய தடையாக இருக்கும். 4464 தாண்டி முடிவடைந்தால் மட்டுமே சந்தை ஏற்றத்தை சந்திக்கும்.
முக்கியமான தாங்கு நிலை 4353. மிக முக்கியமான தாங்கு நிலை 4326.
பார்வையாளர்களின் கருத்துகள் எதுவும் வராததால் தற்காலிகமாக செய்திகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது..
கருத்துகளை இங்கேயோ அல்லது indianstock7@gmail.com பதிவு செய்யவும்
இன்று அதிகப்படியான ஏற்ற, இறக்கங்கள் தவிர்க்க முடியாதது.
உடனடி தடைகள் 4324, 4336. 4336க்கு மேல் 4356 மற்றும் 4382 அளவுகளை எதிர்பார்க்கலாம்.
உடனடி தாங்கு நிலை 4288 - 4280 அளவு...
இந்த மாத ரோல் ஓவர் குறைவாக இருப்பதால்... கவனமாக இருக்கவும்
இன்று உடனடி தாங்கு நிலை 4226 - 4214 அளவுகள்.
இன்று மிக முக்கியமான தாங்கு நிலை 4198.
உடனடி தடை 4252. முக்கியமான தடை 4275. 4275க்கு மேல் 4305, 4324 அளவுகளை தொட வாய்ப்புள்ளது. பலமான தடை 4340
4198 அளவை தக்கவைத்துக்கொண்டு 4275க்கு மேல் பரிவர்த்தனையானால் 100-150 புள்ளிகள் வரை குறைந்தபட்சம் உயர வாய்ப்புள்ளது.
500க்கும் மேற்பட்ட புள்ளிகளின் இறக்கத்திற்கு பிறகு ஷார்ட கவரிங் மூலம் காளைகள் தங்கள் திறனை வெளிப்படுத்த முற்படலாம்.
அதேசமயம்4460 க்ககு மேல் முடிவடையும் வரை சந்தை கரடிகளுக்கு பிடித்தமான ஒன்று
நேற்றைய வர்த்தகம் மிக முக்கியமான செய்திகளை கரடிகளுக்கு ஆதரவாக கோடிட்டு காட்டியுள்ளன.... 4340 என்ற சிறிய தடையைத் தாண்டி வசதியாக பரிவர்த்தனையாகாமல் 4293, 4256, 4236 என ஒவ்வொரு முக்கிய தாங்கு நிலைகளை உடைத்து 4236க்கு கீழ் சந்தை முடிவடைந்தது கரடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது.
நாங்கள் குறிப்பிட்ட 4256 மற்றும் 4236 அளவுகளில் காளைகள் சந்தையை சரிவிலிருந்து மீட்க பெரிதும் போராடி, 20-30 புள்ளிகள் வரை உயர்வும் கண்டு முடிவில் சந்தையை கரடிகளின் கட்டுப்பாட்டிலேயே விட்டு வைத்தனர்.
இனி....
சந்தையில் கரடிகளின் கைகளை மேலும் வலுப்படுத்தும் வண்ணம், உலக சந்தைகள் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
நிஃப்டி ஃப்யூச்சரின் முக்கிய தாங்கு நிலைகள் 4204 மற்றும் 4180, ஆனால் துவக்கம் 4180க்கு கீழே கீழ் இடைவெளியுடன் இருக்கும் பட்சத்தில், மேலும் ஒரு மிகப்பெரிய சரிவை சந்தை தவிர்க்கவே முடியாது
4180க்கு கீழ் 4159, 4125, 4090 என்பவை மிக எளிதான இலக்காக அமையும், அதேவேளை புதிதாக Short செல்வதை கட்டாயம் தவிர்க்கவும் அல்லது 4180 மற்றும் 4205 அளவுகளை Stop Loss ஆக வைத்துக்கொள்ளவும். 4159, 4125 அல்லது 4090 அளவுகளிலிருந்து Dead CAT Bounce வர கொஞ்சம் வாய்ப்புள்ளது. ஒருவேளை 4090 க்கு கீழ் முடிவடைந்தால் 4025 மற்றும் 3980 அளவுகளை நோக்கி நிஃப்டி எளிதாக செல்லும்.
இன்றைய தடைகள் 4256 மற்றும் 4275. ஒருவேளை 4275க்கு மேல் இன்று நிஃப்டி ஃப்யூச்சர் முடிவடைந்தால் 100-150 புள்ளிகள் வரை வரும் நாட்களில் வாய்ப்புள்ளது. (குறைவான வாய்ப்புகள் மட்டுமே)
4200க்கு கீழ் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் முடிவடைந்தால் எதிர்பார்க்கும் இலக்குக்கள் 3800 அல்லது 3500 என்பதையும் மனதில் கொள்ளவும். (இது உடனே நிகழாது)
வருகின்ற நாட்கள் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை சந்தை சந்திக்கும் என்பதை அனைவருமே அறிவோம்.
இன்று தொடர்ந்து 4324க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால் 4350, 4376 அளவை தொட பிரகாசமான வாய்ப்புள்ளது. கவனத்தில் கொள்ள வேண்டிய இன்றைய மிக முக்கிய தடை 4376-4385 அளவு. 4385க்கு மேல் ஒருவேளை முடிவடைந்தால் மேலும் ஷார்ட் கவரிங் மூலம் வேகமான ஏற்றத்தை சந்தை சந்திக்கும். அடுத்த மிகப் பெரிய தடைகள் 4430 மற்றும் 4460 அளவுகள்.
இன்று உடனடியான தாங்கு நிலை 4293. 4293 க்கு கீழ் முக்கியமான தாங்கு நிலைகள் 4256 மற்றும் 4236
நாங்கள் கூறிய தடையை 4330 அளவை தாண்டமுடியாமல் 4325 வரை மட்டுமே தொட்டது. பின்னர் துரிதகரமான வீழ்ச்சி மூலம் கீழ் நிலை இலக்குகள் அனைத்தையும் எளிதாக அடைந்தது. 4200 அளவு மிக முக்கியமான தாங்குநிலையென்று (சப்போர்ட்) குறிப்பிட்டிருந்தோம். மிகச்சரியாக தாங்குநிலையிலிருந்து... மிக வேகமாக ஏறி சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. 4200 தாங்குநிலையிலிருந்து ஏறுவதற்கு மிக முக்கிய காரணம் அதிகப்படியான ஷார்ட் கவரிங்கே காரணம். வெள்ளிக்கிழமையுடன் கூடிய வார முடிவு 4385க்கு கீழ் முடிவடைந்துள்ளதால், காளைகள் சற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று கூறியபடி 4390 தடையை தாண்டாமல், 4300 தாங்குநிலையை உடைத்தவுடன்... அதிகப்படியான வீழ்ச்சியை சந்தை சந்தித்தது.
இன்று.........
4280 அளவு ஒரு சிறிய தாங்குநிலையாக இருக்கும். 4280 க்கு கீழ் 4250, 4225, 4203 அளவு வரை செல்லலாம். 4200 அளவு மிக முக்கியமான தாங்குநிலை. 4200க்கு கீழ் முடிவடையும் பட்சத்தில் மீண்டும் கரடிகளின் ஆதிக்கம் சந்தையில் தொடரும்.
4325- 4330 அளவு முக்கியமான தடை. 4330க்கு மேல் தொடர்ச்சியாக பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 4360 மற்றும் 4385 அளவை தொடலாம்.
இன்றைய முடிவு மிக முக்கியம். 4385க்கு கீழ் வசதியாக முடியும் பட்சத்தில், சந்தையில் கடுமையான இறக்கம் வரும் என்பதை உறுதி செய்யலாம். 4385 க்கு மேல் முடிவடையும் பட்சத்தில் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.
செவ்வாய் கிழமை கூறியது போல் சந்தை முழுக்க கரடியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
இன்று தடைகள் 4363-4390 அளவு.
4330க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 4300 மற்றும் 4275 நிலைகளை அடையலாம். 4275 குறிப்பிடத்தகுந்த தாங்கு நிலை. 4275க்கு கீழ் 4180 என்பது தவிர்க்கமுடியாத இலக்கு.
வரும் நாட்களுக்கு மிக முக்கிய தடை 4460-4480 நிலை. எந்த ஒரு உயர்வையும் விற்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திககொள்ளவும்.
நேற்று போல் மிக வேகமான இறக்கத்தை பார்க்க முடியாது. ஆனால் சீரான இறக்கத்தை சரியான காலஇடைவெளியில் எதிர்பார்க்கலாம். நாளை 4385க்கு கீழ் முடிவடைந்தால், வரும் வாரங்களில் நிஃப்டி 4000 மற்றும் 3800 அளவைத் தொட பிரகாசமான வாய்ப்புள்ளது.
நாங்கள் எச்சரித்தது போலவே சந்தை கரடியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.
4530 மிக முக்கியமான தடை.
இன்று நிஃப்டி 4480க்கு கீழ் தொடர்ந்து பரிவர்த்தனையாகும் பட்சத்தில் மேலும் சரிவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
4480 க்கு கீழ் 4455, 4415, 4385 ஆகிய தாங்கு நிலைகள் உள்ளன.
4385-4415 அளவில் காளைகளுக்கும் கரடிகளும் இடையே கடும் போட்டி நிலவும்.
இன்று 4480 அளவை நாளின் முடிவில் தக்க வைத்தால் மட்டுமே ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.
ஒருவேளை 4385க்கு கீழ் இந்த வாரம் முடிவடையும் பட்சத்தில் நிச்சயமாக 4000 அல்லது 3800 அளவை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் எதிர்பார்க்கலாம்.
ரிலையன்ஸ் பங்கின் நேற்றைய வீழ்ச்சி சந்தை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான ஒன்று, ஆனால் இன்றோ நாளையோ ரிலையன்ஸ் பங்கில் ஏற்படும் மாற்றம் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.
2008 ஜனவரி மாதத்திற்கு பின் வெள்ளிக்கிழமை சந்தை (நிப்டி) Bearish Engulfing வடிவில் முடிவடைந்திருக்கிறது. 2500 புள்ளிகளின் உயர்வுக்குப் பின் ஒரு நியாமான இறக்கத்திற்கான அறிகுறி.... 4700க்கு மேல் வசதியாக தொடர்ந்து 3 நாட்கள் முடிவடையும் பட்சத்தில் அடுத்த கட்டமாக பெரியதொரு ஏற்றத்தை காண முடியும். அதுவரை எந்த ஒரு உயர்வையும் அந்த நாளின் முடிவில் 4700 அளவை ஸ்டாப் லாசாக வைத்து விற்பதற்காக பயன் படுத்தவும். குறைந்த பட்ச இலக்கு 4300. மேலும் தாங்குநிலைகளை (சப்போர்ட்) உடைக்கும் பட்சத்தில் 4000 அல்லது 3800 அளவை தொடலாம். ஒரே நாளில் இதெல்லாம் நடக்காது, பொறுமை அவசியம்.
கருத்துகளை தெரிவிக்கவும்..
தொடர்ச்சியாக மிக வேகமாக ஏறிய சந்தைக்கு கடந்த வார முடிவு, சந்தை களைப்படைந்த நிலையை காட்டுகிறது. வெள்ளிக்கிழமை முடிந்த சந்தையின் வாரக்குறியீடு... டோஜி வடிவில் முடிவடைந்திருக்கிறது. வீக்லி RSI பல வருடங்களுக்கு பிறகு over bought நிலையில் உள்ளது. டோஜி குறியீடு சந்தை ஏறுமுகமாக இருப்பதிலிருந்து கீழ் நோக்கி திரும்ப 60 சத வாய்ப்பு உள்ளதை உணர்த்துகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். உயர் நிலையில் மிகுந்த கவனம் தேவை....
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்....
இந்திய பங்கு சந்தை பற்றி... என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் எழுதப்போகும் விசயங்கள் என்னுடைஅ தனிப்பட்ட கருத்து மட்டுமே, தயவுசெய்து முடிவு உங்க்ளுடையாதாக இருக்கட்டும்
