எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ... பகவத் கீதை
நேற்றைய வீழ்ச்சிக்கு நிதி அமைச்சரை குறை சொல்ல முடியாது
மக்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பும், பேராசையுமே காரணம்.

இனி என்ன நடக்கும்...
சந்தை மீண்டும் கரடிகளின் கையில் வந்துள்ளது. சந்தையில் எந்த ஒரு உயர்வையும் விற்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும். முக்கிய தடை 4250-4280 அளவு.
4150க்கு கீழ் சில நாட்கள் முடிவடைந்தால் 4000க்கும் கீழே சந்தை செல்லும்
0 comments:
Post a Comment