Posted by Indian Stocks on 9:47 AM

4980க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் குறுகிய காலத்தில் 150-200 புள்ளிகள் வரை சந்தை விற்பனையைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

5080க்கு மேல் தொடர்ந்து முடிவையும் பட்சத்தில் மட்டுமே சந்தை 5120, 5180 என்ற அளவுகளை நோக்கிச் செல்லமுடியும்

குறுகிய காலத்தாங்கு நிலை 4790-4770. 4770 அளவை தக்க வைத்திருக்கும் வரை சந்த மிகப்பெரிய சரிவைச் சந்திக்க வாய்ப்பில்லை.

இன்று:
இன்றைய மிக முக்கியத் தாங்கு நிலை 4923-4905. 4905 அளவை தக்க வைக்கும் பட்சத்தில் சந்தை சரிவை சந்திக்க வாய்ப்பில்லை.

4905க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 4894, 4882, 4866 ஆகிய அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது. 4880-4860 அளவுகள் முக்கியமாக தாங்கு நிலைகளாக இருக்கும்.

0 comments:

Search