Posted by Indian Stocks on 9:50 AM

குறுகிய கால முக்கியத் தாங்கு நிலை 5030-5025. 5025க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 4990, 4900 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.

மிக முக்கியத்தடை 5178 அளவு. தொடர்ந்து 5178க்கும் மேல் முடிவடையும் பட்சத்தில் மட்டுமே 5240, 5350 அளவுகளைத் தொடவாய்ப்புள்ளது.

இன்று...
மிக முக்கியத் தாங்கு நிலை 5090-5082 அளவு. தொடர்ந்து 5082க்கு கீழ் பரிவர்த்தனையானால், மிகப்பெரிய விற்பனையை சந்தை சந்திக்க நேரிடும். 5082க்கு கீழ் 5067, 5048, 5036, 5025 அளவுகள்.

5082 ஐ தக்கவைக்கும் பட்சத்தில் மீண்டும் காளைகளின் ஆதிக்கமே சந்தையில் இருக்கும். 5114க்கு மேல் 5127, 5148 அளவுகளைத் தொடலாம்

0 comments:

Search