எச்சரிக்கை:
பட்ஜெட் முடியும் வரை கடுமையான ஏற்றமும் இறக்கமும் தவிர்க்க முடியாதது. கவனமாக இருக்காவிடில் சந்தை மிகப்பெரிய, மோசமான பாடத்தை கற்றுக் கொடுக்கும்.
மிக முக்கிய தாங்கு நிலை 4260, 4240, 4226. நாளின் முடிவில் இந்த நிலைகளை தக்க வைக்கும் வரை கரடிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நிலைக்ளுக்கு கீழே முடிவடையும் பட்சத்தில் பலவீனமடைய வாய்ப்புள்ளது.
தாங்கு நிலைகளை தக்க வைக்கும் பட்சத்தில் மிக வேகமான ஷார்ட் கவரிங் மூலம் சந்தை ஏற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
4380 மிக முக்கிய தடை. 4380க்குமேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால் 4430 வரை எதிர்பார்க்கலாம்.
Avoid Aggressive trade and Watch Free show of Bears Vs Bulls

2 comments:
Dear sir,
As predicted by you perfectly the Nifty touched 4435 on Friday perhaps for covering short on the last moment. Pl keep sending messages for new investors . Thanks
Ayyavoo
Dear sir,
As predicted by you perfectly the Nifty touched 4435 on Friday perhaps for covering short on the last moment. Pl keep sending messages for new investors . Thanks
Ayyavoo
Post a Comment