Posted by Indian Stocks on 9:50 AM

குறுகிய கால முக்கியத் தாங்கு நிலை 5030-5025. 5025க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 4990, 4900 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.

மிக முக்கியத்தடை 5178 அளவு. தொடர்ந்து 5178க்கும் மேல் முடிவடையும் பட்சத்தில் மட்டுமே 5240, 5350 அளவுகளைத் தொடவாய்ப்புள்ளது.

இன்று...
மிக முக்கியத் தாங்கு நிலை 5090-5082 அளவு. தொடர்ந்து 5082க்கு கீழ் பரிவர்த்தனையானால், மிகப்பெரிய விற்பனையை சந்தை சந்திக்க நேரிடும். 5082க்கு கீழ் 5067, 5048, 5036, 5025 அளவுகள்.

5082 ஐ தக்கவைக்கும் பட்சத்தில் மீண்டும் காளைகளின் ஆதிக்கமே சந்தையில் இருக்கும். 5114க்கு மேல் 5127, 5148 அளவுகளைத் தொடலாம்

Posted by Indian Stocks on 9:42 AM

இன்றைய தடை 5130-5143. 5143க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால் 5158 5178 அளவுகள் வரை செல்ல வாய்ப்புண்டு. 5178 அள குறிப்பிடத்தகுந்த தடையாக இருக்க வாய்ப்புள்ளது.

மிக முக்கியத் தாங்கு நிலை 5089 அளவு. தொடர்ந்து மூன்று நாட்கள் 5089 அளவை தக்க வைக்கும் பட்சத்தில் 5270 அளவைத் தொட வாய்ப்பிருக்கிறது.

Posted by Indian Stocks on 9:31 AM

இன்றைய தாங்கு நிலை 5052-5045. 5045 அளவை தக்கவைக்கும் பட்சத்தில் சந்தை இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்பில்லை.

சிறிய தடை 5066. 5066க்கு மேல் 5075, 5088 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது. 5089க்கு மேல் அதிக எண்ணிக்கையிலான பங்குகளுடன் வர்த்தகமானால் மிக எளிதாக 5105, 5118, 5138 அளவுகளைத் தொடும்

5138 அளவு மிகப் பெரிய தடையாக இருக்கும். 5138க்கு மேல் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் அடுத்த புதிய உயரங்களை சந்தை வரும் நாட்களில் தொடும்

5045க்கு கீழ் 5031, 5016, 4995, 4980 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது

Posted by Indian Stocks on 9:47 AM

4980க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் குறுகிய காலத்தில் 150-200 புள்ளிகள் வரை சந்தை விற்பனையைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

5080க்கு மேல் தொடர்ந்து முடிவையும் பட்சத்தில் மட்டுமே சந்தை 5120, 5180 என்ற அளவுகளை நோக்கிச் செல்லமுடியும்

குறுகிய காலத்தாங்கு நிலை 4790-4770. 4770 அளவை தக்க வைத்திருக்கும் வரை சந்த மிகப்பெரிய சரிவைச் சந்திக்க வாய்ப்பில்லை.

இன்று:
இன்றைய மிக முக்கியத் தாங்கு நிலை 4923-4905. 4905 அளவை தக்க வைக்கும் பட்சத்தில் சந்தை சரிவை சந்திக்க வாய்ப்பில்லை.

4905க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 4894, 4882, 4866 ஆகிய அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது. 4880-4860 அளவுகள் முக்கியமாக தாங்கு நிலைகளாக இருக்கும்.

Posted by Indian Stocks on 9:47 AM

சமீப காலத்தின் அதிக பட்ச உயரத்தில் மேலும் கீழுமான ஆட்டம், சந்தையின் ஒரு பக்க போக்கை மாற்றுவதற்கான அறிகுறியாக இருக்கின்றது.

5040க்கும் மேல் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வர்த்தகம் ஆகும் பட்சத்தில் உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

இன்றைய தடைகள் 4990. 4990க்கு மேல் பரிவர்த்தைனையாகும் பட்சத்தில் 5002, 5020 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது. 5020க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தைனையாகும் பட்சத்தில் மட்டுமே 5036-5040 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.

முக்கிய தாங்கு நிலை 4963. 4963க்கு கீழ் பரிவர்த்தைனையாகும் பட்சத்தில் 4951, 4931, 4909 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.

Posted by Indian Stocks on 9:30 AM

இந்த ஏற்றம் அதிக பட்சமாக 5108-5120 வரை செல்ல மட்டுமே வாய்ப்புள்ளது. 5120க்கு மேல் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு மேல் முடிவடையும் பட்சத்தில் மட்டுமே, அடுத்த ஏற்றத்தை சந்தை சந்திக்க வாய்ப்புள்ளது. 5120 ஐ தாண்டி பரிவர்த்தனையாகாத பட்சத்தில் சந்தை மிகப்பெரிய விற்பனையைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

கீழ் மட்டத்தில் வாங்கியிருப்பவர்கள் தங்கள் லாபத்தை இந்த இடத்தில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

5120க்கு மேல் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் மட்டுமே புதிய முதலீடுகள் செய்ய நினைக்கவும்.

4980க்கு கீழ் தொடர்ந்து முடிவடையும் பட்சத்தில் 100-150 புள்ளிகள் வரை இறங்க வாய்ப்புள்ளது.


இன்று:
தடை 5082. 5082க்கு மேல் 5095, 5107, 5118 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.

5055 குறிப்பிடத் தகுந்த தாங்கு நிலை. தொடர்ந்து 5055க்கு கீழ் பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 5034, 5019 அளவுகளைத் தொட வாய்ப்புள்ளது.

4988-4980 அளவு மிக முக்கியத் தாங்கு நிலை என்பதை நினைவில் கொள்ளவும்.

Search